
Chanakya Neeti in Tamil
Chanakya Neeti in Tamil
Verified | 4.0 Rating |
About App
சாணக்யர் என்னும் பேர் அறிஞர் எழுதிய அர்த்தசாஸ்த்திரம் என்னும் இந்த நூலை வாசகர்களுக்கு எளிதான முறையில் தமிழில் வழங்குவதற்கு நாங்கள் பெருமைப் படுகிறோம். இந்த அர்த்த சாஸ்த்திரத்தில் இல்லாத விஷயங்களே இல்லை. ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும், ஒரு தனி மனிதன் இக்கட்டான சூழலில் எப்படி முடிவெடுக்க வேண்டும். வரிகள் எப்படி விதிக்கப் பட வேண்டும், எதிரிகளை எவ்வாறு வசப் படுத்த வேண்டும், கலகக் காரர்களை எவ்வாறு ஒடுக்க வேண்டும் என்று பல அறிய விஷயங்களைக் கூறி உள்ளார் கௌடில்யர். சுருங்கச் சொல்ல வேண்டும் எனில், இது
Developer info