
Basic Electronics in Tamil
basic-electronics
About App
பொறியியல் மாணவர்களுக்கான அடிப்படை மின்னணுவியல் பாடத்தை மிகுந்த உற்சாகத்துடன் நாங்கள் வழங்குவதில் பெருமை அடைகிறோம். இது மின்னணு பாடத்தை மாணவர்கள் அற்புதமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் முழுமையாகத் தரப் பட்டு உள்ளது. அனைத்து துறையை சேர்ந்த பொறியியல் மாணவர்களும் கூட இதனைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதும். உங்களுக்கு இது நான்கு ஆண்டுகள் பொறியியல் கல்வி முடியும் வரையில் கூட எண்ணற்ற விதங்களில் உதவலாம். அதிலும் குறிப்பாக இதனைப் படித்தாலே நீங்கள் செய்முறை தேர்வில் வரும் viva (பத்து மதிப்பெ
Developer info