
Ghost Stories in Tamil
ghost-stories-in-tamil
About App
ஆங்காங்கே கேட்ட அமானுஷ சம்பவங்களை கருவாகக் கொண்டு நாங்கள் இந்தப் பேய்க் கதைகளை தொகுத்து வழங்குகிறோம். இதனை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படிக்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். ஏனெனில், இக்கதைகளை நீங்கள் படிக்கத் துவங்கும் சமயத்தில் உங்கள் அருகில் இருப்பவர் கூடப் பேயாக இருக்கலாம். இருதய நோயாளிகள் மற்றும் கர்பிணிப் பெண்கள் இந்தக் கதைகளை படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இப்போதே இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படியுங்கள். அதன் மூலம் நெஞ்சை உறைய வைக்கும் அந்த
Developer info