Indus Logo
Kandha Shasti Kavasam தமிழ் | Indus Appstore | App Icon

Kandha Shasti Kavasam தமிழ்

kandha-shasti

Verified

4

Rating
Kandha Shasti Kavasam தமிழ் | Indus Appstore | Screenshot
Kandha Shasti Kavasam தமிழ் | Indus Appstore | Screenshot
Kandha Shasti Kavasam தமிழ் | Indus Appstore | Screenshot

About App

கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது. இந்த கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகளை நீங்கள் பாடல் மற்றும் எழுத்து வடிவில் படிக்கலாம்!

Developer info


Similar apps


Popular Apps