Sidhdhargal History in Tamil
sidhdhargal-history
About App
சித்தர்கள்! இவர்கள் கற்கால விஞ்ஞானிகள். இன்று வரையில் அனைவருக்கும் புரியாத புதிராக விளங்கும் உத்தமர்கள். எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்த மகாத்மாக்கள். இறைவனுக்கு அடுத்த படியில் இருப்பவர்கள். இறைவனாக வணங்கப் படுபவர்கள். எல்லா உயிர்களையும் ஒன்றாக பாவிக்கும் நல் மனம் படைத்தவர்கள். இவர்கள் எண்ணிக்கை மொத்தம் பதினெட்டு என்று அறியப்படுகிறது.
இவர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் ஆராய்ந்து, அவர்களது வாழ்க்கை குறிப்புகளை தொகுத்து வரலாறாய் டிஜிட்டல் முறையில் வழங்கியுள்ளோம். இந்த இலவசப் பயன்பாட்டை அனைவரும் உங்கள் கைப்பேசியில் படித்து மகிழும் படியாகக் கேட்டுக் கொள்கிறோம். மனப் பித்தத்தை போக்கும் ச ித்தர்களின் அருள் அனைவருக்கும் இதன் மூலம் கிட்டட்டும்.
Developer info