
Tanneer Desam Vairamuthu Tamil
tanneer-desam
About App
இந்த உலகத்தில் காதலிப்பது சுலபம் ஆனால் காதலிக்க வைப்பது சற்று கடினம். எனினும், வைரமுத்து என்ற அந்த ஒரு நபருக்கு மட்டும் காதலிக்க வைப்பதும் கூட சுலபம் தான். கவியரசு வைரமுத்துவை பொருத்தவரையில் அவரது எழுத்துக்களை காதலிக்காத வாசகர்களே இல்லை. இவர் எழுதும் கவிதையோ, கதையோ சாமான்யமான மனிதனைக் கூட கவிஞனாக்கும் தன்மை கொண்டது. அந்த வகையில் 'தண்ணீர் தேசம்' என்னும் இக்கதையை உண்மையில் வைரமுத்துவின் கவிதை என்று சொல்வதா? இல்லை கதை என்று சொல்வதா? எனக்குத் தெரியவில்லை! ஒருவேளை வேண்டும் என்றால், இப்படிச் சொல்லிவ
Developer info