
Thenali Raman Stories in Tamil
thenali-raman-stories
About App
விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன் (கி.பி.1509 - கி.பி.1529 ) என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன. இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின்
Developer info