
Agri app in Tamil
நித்ரா-விவசாயம்,-மாடித்தோட்டம்
About App
வேளாண்மையின் முதன்மை உணவு பயிர்கள் (நெல், கம்பு, சோளம், கோதுமை), காய்கறி வகைகள், கீரை வகைகள், பயிறு வகைகள், கிழங்கு வகைகள், தோட்டப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பூக்கள், மூலிகைப்பயிர்கள், பயிர்பாதுகாப்பு முறைகள், இயற்கை உரங்கள் என விவசாயம் சார்ந்த முக்கிய தகவல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயிரும் தோன்றிய வரலாறு, இயற்கை வேளாண்முறையில் எப்படி பயிர்களை பயிரிடுவது? பயிருக்கு ஏற்ற உரம் எது? தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி செடிகளை எவ்வாறு பாதுகாப்பது? ஒவ்வொரு பயிரின் பயன்கள், குறைந்த காலத்
Developer info