
Sangailakkiyam
sangathamizh
About App
சங்கத்தமிழ்க் கவிதைகளைத் தேடியபொழுது பாட்டிலக்கண முறைப்படி ஓசையொழுங்குடன் கூடிய மூலக் கவிதையினையும், பின்பு சிறிதளவு தமிழறிந்தோரும் படித்து எளிதாகப் பொருள் புரியும் வண்ணம் அவ்வரிகளைப் பிரித்த கவிதையினையும், கவிதைக்கான உரைகளையும் ஒரே செயலியில் இந்தச் செயலி உலகில் என்னால் பார்க்க முடியவில்லை. அதை நிவர்த்தி செய்ய தன்னார்வம் கொண்டதன் விளைவே இந்தச் செயலி. இதில் எட்டுத்தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் ஆகியனவும், பத்துப்பாட்டு நூ
Developer info