
TN 10th One Mark (State Board)
tn-10th-one-mark
About App
TN 10th One Mark செயலி பத்தாம் வகுப்பில் உள்ள அனைத்து பாடத்தின் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ஒரு மதிப்பு வினாக்களை படிப்பதற்க்கும், பயிற்சி செய்வதற்கும், மாதிரி தேர்வு செய்வதற்கும் வழிவகை செய்கிறது. இந்த செயலி பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் ஒரு மதிப்பு வினாக்களை எளிய முறையில் படித்து, பயிற்சி செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்துள்ளது. மாணவர்கள் பொது தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் எடுக்க இந்த செயலி உதவும், மற்றும் அவர்களின் நேரத்தை சேமிக்கிறது TN 10th One Mark app helps studen
Developer info