
Beauty Tips in Tamil
beauty-tips-in-tamil
About App
'அழகு என்பது உருவத்தில் அல்ல அது பார்க்கும் கண்களில் உள்ளது' என்று ஒரு வார்த்தைக்கு வேண்டுமானால் கூறலாம். ஆனால், உலகத்தில் இருப்பவர்கள் அனைவருமே அழகைத் தான் ஆராதிக்கிறார்கள். அந்த அழகு கருப்பர்கள், வெள்ளையர்கள் என்ற வித்யாசம் இன்றி எல்லோரிடமும் ஏதோ ஒரு விதத்தில் ஒளிந்து உள்ளது. ஆனால், நமக்குத் தான் அது தெரிவதில்லை. அதனை எப்படி வெளிக் கொணர்வது என்று புரியவில்லை. அப்புரியாத விஷயத்தை புரிய வைக்கும் நோக்கத்தில் இதோ இலவசமாக அளிக்கிறோம் நீங்கள் இது நாள் வரையில் ஆவலுடன் தேடிக் கொண்டு இருந்த அழகுக் குறி
Developer info