மூலிகை மருத்துவம்-Herbal Plant
மூலிகை-மருத்துவம்
About App
“உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாட்டின் அடிப்படையில், நமது சுற்றுப்புறத்தில் எளிமையாக இயற்கையாக கிடைக்கும் எண்ணற்ற மருத்துவ குணமுடைய மூலிகை செடிகளைக் கொண்டு பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறையே மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன.
Developer info