Quran
quran
About App
இந்தக் குர்ஆன் தமிழ் மொழியாக்கத்தின் தனித்தன்மை, அதன் கருத்துச் செறிவேயாகும். எனவே (அடைப்புக் குறிகளைக் கொண்டிருக்கும்) தேவைகளற்ற விளக்கங்கள் இல்லாது, தெளிந்த நீரோட்டம் போன்ற நடையைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. தமிழ் மொழி தெரியும் ஒவ்வொருவருக்கும் இந்த மொழியாக்கம் ஒரு அருட்கொடை.
இதில் இடம் பெற்றிருக்கும் கலைச்சொற்கள், கருத்துக்களுக்கும் தர்க்கங்களுக்கும் அப்பாற்பட்ட ஞானங்கள். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின், தனித்தன்மையான சிந்தனைகளும் தூண்டப்பட்டு, ஞானங்களுக்கு வழிவகுக்கும் குர்ஆனாக, இறைவன் அருளால் இந்தத் தமிழ் குர்ஆன் விளங்கும்.
Developer info