Tamilnadu Hindu Siva Temples
shiva-temples
About App
தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலும் அனைத்து விதமான சிவ தலங்கள் பற்றிய செய்திகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறோம். அவசியம் அனைவரும் இந்த இலவச பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து இலவசமாகப் படித்து மகிழலாம். மேலும், என்னென்ன விதமான பிரச்சனைகளுக்கு எனென்ன விதமான கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்து வரலாம் என்றும் இதில் கொடுக்கப் பட்டு உள்ளது. ஆன்மீகப் பிரியர்கள் அனைவருக்கும் இந்த app பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.
அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம ்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புகளை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
Developer info